விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் உற்சாகம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனை சரியான நேரத்தில் துணை நிற்கும். குடும்ப வருமானம் நன்றாக இருக்கும். வீண் செலவு எதும் ஏற்பட வாய்ப்பில்லை. பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். குடும்பத்தில் ஏதாவது சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம். புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உங்கள் மனக்குறைகளை நெருங்கிய நபர்களோடு மட்டும் பகிர்ந்துகொள்வது நல்லது. உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிப்படவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com